top of page
Full-Day-Workshop.jpg
Hands On Practical Training
Full Day Workshop

This is a live training workshop on digital technology provided by individual trainers to each member of the Digital organization. Leading professional trainers will also be present and will provide formal training. This live training workshop is organized and conducted once in three months. 50% fee for members of the Digital organization to attend this live training workshop. At the same time, non-members of the Digital organization will have to pay a fee of Rs. 1500 for a one-day live training workshop if they wish to attend. Lunch and tea will be provided during this one-day live training. Some of the live training workshops provided so far, Digital Marketing , Tally, MS office, Ecommerce, Export Commerce

இது டிஜிட்ஆல் அமைப்பின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பயிற்சியாளர்கள் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து வழங்கப்படும் நேரடி பயிற்சி பட்டறை ஆகும். மேலும் இதில் முன்னணி தொழில்முறை பயிற்றுநர்களும் கலந்து கொண்டு முறையான பயிற்சி அளிப்பர். இந்த நேரடி பயிற்சி பட்டறையானது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. டிஜிட்ஆல் அமைப்பின் உறுப்பினர்கள் இந்த நேரடி பயிற்சி பட்டறையில் கலந்து கொள்வதற்கு 50% கட்டணமும். அதேநேரத்தில் டிஜிட்ஆல் அமைப்பின் உறுப்பினர் அல்லாதவர்கள் கலந்து கொள்ள விரும்பினால் ஒருநாள் நேரடி பயிற்சி பட்டறைக்கு ரூ.1500 கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இந்த ஒருநாள் நேரடிப் பயிற்சியின்போது மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும். இதுவரை வழங்கப்பட்ட நேரடிப் பயிற்சி பட்டடறைகளில் சில, Digital Marketing , Tally, MS office, Ecommerce, Export Commerce.

Full-Day-Workshop-2.jpg
Full-Day-Workshop-3.jpg
Full-Day-Workshop-4.jpg
Full-Day-Workshop-1.jpg
bottom of page