Chairman’s Desk
JK MUTHU
As the Chairman, I am very excited and enthusiastic to carry forward the visionary and pioneering project that connects the trading community through technology interface, with special reference to online connect. I am confident that the mission to empower the trading community with fruits of digital connect will eventually enrich the individuals with knowledge and skill to carry on their trading activities with confidence and clarity.
This has been possible largely with due thanks to the leadership of excellence from Shri. S. Rathinavelu and the collaborative support from Shri. N. Jagadeesan apart from the support of solidarity from Shri. V. Neethi Mohan. On the occasion of the 90th Year of our TN Chamber commemoration DIGITAL became a reality on 18th July 2015 much to our happiness and pride.
The need to transform the global resources available through the digital medium to the grassroot level traders has emerged as a professional necessity that we cannot avoid in the present times. We at DIGITALL have been committed to the task to take this digital dividend to wide sections of our trading community with passion and professional intent. In the process we are very enlightened to amalgamate the inputs at various levels through the support of technology driven individuals to create systems, programs and process for public participation with excellence
.
We are delighted and privileged that the journey for the DIGITALL has been a seed sowed by His Excellency Dr. APJ. Abdul Kalam, just a few days before his demise. His vision that technology has to reach to every common citizen has been the core values on which our proud venture DIGITALL has been strongly based and developed. Incidentally, this was his last public program and we wish that the inspiration from him will instil confidence and motivation for generations to come.
வணக்கம் பாரம்பரியமிக்க தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவரும், தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷனின் தலைவருமான திரு S. ரத்தினவேல் அவர்கள் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மற்றும் அதன் தலைவர் திரு N. ஜெகதீசன் அவர்கள் உதவியுடனும் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷனின் மேனேஜிங் டிரஸ்டி திரு.V. நீதி மோகன் அவர்களின் வழிகாட்டுதலுடனும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 90-வது ஆண்டு விழாவில் (18 ஜூலை 2015) டிஜிட் ஆல் (DIGITALL) அமைப்பு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் புதிய மாற்றங்களையும் பயங்களையும் தொழில் வணிக வளர்ச்சிக்கும் தனிமனித மேம்பாட்டிற்கும் வழங்கும் நோக்கில் , பெருமதிப்புக்குரிய மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களால் அவரின் மறைவிற்கு சரியாக ஒன்பது நாளுக்கு முன் துவங்கி வைக்கப்பெற்று அவர் விதைத்த கடைசி விதை என்ற பெருமையும் பெற்றது. அன்று அவர் துவங்கி வைத்து நாட்டு மக்கள் அனைவருக்கும் இணைய அறிவு சென்றடைய வேண்டும் என்று தன் கனவுகளின் ஒன்றாக ஒப்படைத்த பணியை நானும் எனது குழுவும் இணைந்து கடமையாக ஏற்று செயல்படுத்தி வருகிறோம். இந்த டிஜிட்டல் உலகில் இணையத் தொழில்நுட்ப அறிவாற்றலின்றி கிராமமும் மக்களும் தனிமைப்படுத்தப்பட்டு விடாமல் அவர்களுக்கு டிஜிட்டல் அறிவாற்றலை அவர்கள் இடத்திலேயே வழங்கும் நோக்கில் “கலாம்ஸ் டிஜிட்ஆல் வில்லேஜ் ” மற்றும் தொழிலை அடுத்த நிலைக்கு வளர்த்தெடுக்க சிறந்த வழிகளை அறிந்து எளிதாக செயல்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து பல தொழில்நுட்ப நிபுணர்கள் உரையாற்றும் பல்வேறு கருத்தரங்குகள் உடன் வருடம்தோறும் 100 – ஒரு நாள் உச்சி மாநாடு (தமிழில்) DigitAll Sangamam என நடத்தப்பட்டு வருகிறது “எண்ணியம் எல்லாருக்கும்” கிடைக்கச் செய்யும் நோக்கில் பயணிக்கிறோம்.