top of page
Cyber-Security-Club.jpg
Awareness, Resources, And Solutions
Cyber Security Updates

Cybercriminals take advantage of your trust, fear, greed and careless human errors. DigitAll Cyber Security Updates creates awareness through Digital Security experts to spot fakes, avoid risks online and use good cyber hygiene practice at work and at home. We aim to create a good digital citizen by imparting a set of vital digital skills that every individual needs to have in order to use technology appropriately

2020 ஜூலை 18 அன்று டிஜிட்டல் அமைப்பின் ஐந்தாவது ஆண்டு துவக்க விழாவின் போது டாக்டர் ஏபிஜே எம்ஜி ஷேக் சலீம் மற்றும் சிவராஜா அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் தலைவர்கள் முன்னிலையில் டிஜிட்டல் அமைப்பின் துணை அமைப்பாக Cyber Security Updates அமைப்பை துவக்கி வைத்தனர். தற்போது நம் டிஜிட்டல் யுகத்தில் சென்று கொண்டிருக்கிறோம். அதனால் நாம் தொழிலையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொண்டு உள்ளோம். ஆனால் அதில் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஆகவே CYBER SECURITY UPDATES என்ற அமைப்பை துவங்கியது அதன் மூலம் வரக்கூடிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அதன் பிரச்சனைகளை வராமல் தவிர்ப்பது எப்படி என்பதை பற்றியும் CYBER SECURITY UPDATES WEB CAMP மூலம் அனைத்து மாதத்திலும் இரண்டாவது சனிக்கிழமை தோறும் இந்த CYBER SECURITY இணையம் வழியாக மக்களுக்கு Cyber Crime Awareness நடத்திக்கொண்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை பற்றியும், வரக்கூடிய பிரச்சனைகளை தீர்த்தும் வைக்கப்படுகிறது

Cyber-Security-1.jpg
Cyber-Security-2.jpg
Cyber-Security-3.jpg
Cyber-Security-4.jpg
bottom of page