Chapters
Giving Back To Society
Kalam's Digitall Village
Dr.A.P.J.Abdul Kalam,not only a “Missile Man” gave us a far-reaching Mission of Digitizing people of india, which turned out to be an invevitable task in today’s world. Taking up his mission and following his path. Digitall landedup with one of its proud Initiatives, “Kalam Digitall Village”, which concentrates on a holistic approach in the Development of Rural India by Digitization. This is done by imparting vocational training to the underprivileged villagers, farmers and students to ensure that they get a sustainable livelihood through Digital Knowledge.
The core team members of DigitAll along with volunteers, students, partner Institutions, the village panchayat and local supporters, go to the target village to facilitate the training program and to inculcate Digital Skills by practical training session. As a result of this program, a Digital linkage to the out side world is created that focuses on empowering them to enhance their livelihood opportunities. DigitAll believes that the village empowerment program is a key community change factors that will transform the nation, one village at a time.
இந்த டிஜிட்டல் உலகில் இணைய தொழில்நுட்ப அறிவாற்றலின்றி கிராமும் மக்களும் தனிமைப்படுத்தப்பட்டு விடாமல் அவர்களுக்கு டிஜிட்டல் அறிவாற்றலை அவர்களிடத்திலேயே வழங்கும் நோக்கில் டிஜிட்ஆல் அமைப்பின் ஒரு பகுதியாக கலாம்’ஸ் டிஜிட் ஆல் வில்லேஜ் கடந்த 2017ஆம் ஆண்டு துவக்கப்பெற்றது. அதே ஆண்டு கோட்டநத்தம்பட்டி கிராம மக்களுக்கு டிஜிட்டல் பயிற்சி வழங்கப்பட்டு “கலாம்’ஸ் டிஜிட்ஆல் கோட்டநத்தம்பட்டி” உருவாக்கப்பட்டது. “கலாம்’ஸ் டிஜிட்ஆல் கோட்டநத்தம்பட்டி” துவக்க விழாவில் அப்போதைய மதுரை கலெக்டர் திரு. கொ. வீர ராகவராவ் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது கலாம்’ஸ் டிஜிட்ஆல் வில்லேஜ் ஆக வரிச்சியூர் தேர்வு செய்யப்பட்டு, வரிச்சியூ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கும் கடந்த 2018-19 ஆம் ஆண்டுகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு “கலாம்’ஸ் டிஜிட்ஆல் வரிச்சியூர்” உருவாக்கப்பட்டது. இதன் நிறைவு விழாவில் வரிச்சியூரை சொந்த ஊராக கொண்ட ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் திரு. பி.ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தார்.மற்றும் மூன்றாவது கலாம்’ஸ் டிஜிட்ஆல் வில்லேஜ் ஆக குலமங்கலம் தேர்வு செய்யப்பட்டு குலமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கும் கடந்த 2019- 2020ஆம் ஆண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு குலமங்கலம் உருவாக்கப்பட்டது இதன் நிறைவு விழாவில் குல மங்களத்தின் ஊராட்சி மன்ற தலைவி மற்றும் மதுரை மீனாட்சி கல்லூரியின் Principal அவர்களும் கலந்து கொண்டனர்.