டிஜிட்டல்னா இனி டிஜிட்ஆல் தான் ! ! !
உங்கள் தொழில் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கி விற்பனையையும் லாபத்தையும் அதிகரிக்க, உடனடியாக செயல்படுத்ததக்க புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப அம்சங்களை அறிந்து தொழிலில் புகுத்தி பயன்பெற டிஜிட்ஆல் (DIGIT-ALL) இல் உடனடியாக இணையுங்கள். டிஜிட்ஆல் தான் ! ! !
DigitAll Members Benefits:
-
Participate in Monthly Virtual Workshops
-
Access DigitALL APP (Android & iOS) Having 300+ Hours of Knowledge Videos.
-
Participate in DigitAll Sangamam (Fullday Annual Digital Conference)
-
Get 50% Off for Special Physical Events.
-
Cyber Security Updates
Virtual Workshop:
ஒவ்வொரு மாதமும் 2 மணி நேர இணைய வழி பயிற்சி பட்டறை
டிஜிட்டல் பிராண்டிங் தொடர், விற்பனை & அலுவலக செயலிகள் தொடர்
Features of DigitALL APP:
200 க்கும் மேற்பட்ட பயிற்சி வீடியோக்கள் (தமிழில்) அடங்கிய செயலி
-
Digital Knowledge Videos in Tamil
-
List your Business in the Directory
-
Post your Requirements by Leads
-
Network with DigitAll Members Across Globe
-
Join and Explore Events and Workshops
Digitall Sangamam:
வருடம் தோறும் நடைபெறும் முழு நாள் தொழில்நுட்ப உச்சி மாநாட்டிற்கு இலவச அனுமதி.
DigitAll Membership Plan
3,000
Valid for 17 months
Why Join | Membership Benefits
தன் நிறுவனத்தை ஒவ்வொரு தொழில் முனைவோரும் டிஜி ட்ஆல் – இல் உறுப்பினராக இணைத்து அவரோ அவர்தம் பொறுப்பாளர்களோ பயிற்சி பெறுவது அவசியம் மட்டும் அல்ல இது அத்தியாவசியம்